திருக்குறள்

Thiruvalluvar

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

தவம்

//--> உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. 261 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை...

புலான்மறுத்தல்

//--> தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். 251 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை...

அருளுடைமை

//--> அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. 241 நல்லாற்றாள் நாடி அருளாள்க...

புகழ்

//--> ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று...

ஈகை

//--> வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்...

ஒப்புரவறிதல்

//--> கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. 211 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு...

தீவினையச்சம்

//--> தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. 201 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும்...

பயனில சொல்லாமை

//--> பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 1 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண்...

புறங்கூறாமை

//--> அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. 1 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப்...

வெஃகாமை

//--> நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். 1 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்...

அழுக்காறாமை

//--> ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. 1 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்...

பொறையுடைமை

//--> அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 1 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல்...

பிறனில் விழையாமை

//--> பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். 1 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை...

ஒழுக்கமுடைமை

//--> ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 1 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்...

அடக்கமுடைமை

//--> அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 1 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை...