திருக்குறள்

Thiruvalluvar

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

அறிவுடைமை

//--> அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். 421 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ...

கேள்வி

//--> செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. 411 செவுக்குண வில்லாத போழ்து சிறிது...

கல்லாமை

//--> அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். 401 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்...

கல்வி

//--> கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.. 391 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும்...

இறைமாட்சி

//--> படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. 381 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை...

அவாவறுத்தல்

//--> அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. 361 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது...

மெய்யுணர்தல்

//--> பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. 351 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி...

துறவு

//--> யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 341 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால...

நிலையாமை

//--> நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. 331 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்...

கொல்லாமை

//--> அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். 321 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்...

இன்னாசெய்யாமை

//--> சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 311 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்...

வெகுளாமை

//--> செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா 301 செல்லா இடத்துச் சினந்தீது...

வாய்மை

//--> வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். 291 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை...

கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281 உள்ளத்தால் உள்ளலும் தீதே...

கூடாவொழுக்கம்

//--> வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 271 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்...