திருக்குறள்

Thiruvalluvar

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

கண்ணோட்டம்

//--> கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. 571 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்...

வெருவந்தசெய்யாமை

//--> தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்...

கொடுங்கோன்மை

//--> கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. 551 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்...

செங்கோன்மை

//--> ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 541 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்...

பொச்சாவாமை

//--> இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. 531 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச...

சுற்றந்தழால்

//--> பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. 521 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம்...

தெரிந்துவினையாடல்

//--> நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். 511 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான்...

தெரிந்துதெளிதல்

//--> அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். 501 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி...

இடனறிதல்

//--> தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. 491 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்...

காலமறிதல்

//--> பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481 பருவத்தோடு ஒட்ட ஒழுகல்...

வலியறிதல்

//--> வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். 471 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்...

தெரிந்துசெயல்வகை

//--> அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். 461 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்...

சிற்றினஞ்சேராமை

//--> சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். 451 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்...

பெரியாரைத் துணைக்கோடல்

//--> அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். 441 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்...

குற்றங்கடிதல்

//--> செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. 431 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா...