திருக்குறள்

Thiruvalluvar

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

அவையஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். 711 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற...

அவையறிதல்

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் 711 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த...

குறிப்பறிதல்

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. 701 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக்...

மன்னரைச் சேர்ந்தொழுதல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691 மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந்...

தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 681 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை...

வினைசெயல்வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 671 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது...

வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. 661 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர்...

வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். 651 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. 652...

சொல்வன்மை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. 641 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல்...

அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. 631 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு...

இடுக்கணழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். 621 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக்...

ஆள்வினையுடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். 611 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின்...

மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். 601 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக...

ஊக்கமுடைமை

//--> உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. 581 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது...

ஒற்றாடல்

//--> ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். 581 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை...