திருக்குறள்

Thiruvalluvar

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

பகைத்திறந்தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 871 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர்...

பகைமாட்சி

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. 861 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான்...

இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பார஧க்கும் நோய். 851 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய்...

புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு 841 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான்...

பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். 831 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்....

கூடாநட்பு

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. 821 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்....

தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. 811 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும்...

பழைமை

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல்...

நட்பாராய்தல்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. 791 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம்...

நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. 781 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு...

படைச்செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். 771 கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல்...

படைமாட்சி

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை 761 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக்...

பொருள்செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். 751 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர்...

அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். 711 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய...

நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு 711 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற...