திருக்குறள்

Thiruvalluvar

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். 1021 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால்...

நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. 1011 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர்...

நன்றியில்செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். 1001 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்...

பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. 991 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்...

சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு 981 குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து...

பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். 971 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா...

மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். 961 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். 962...

குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. 951 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்...

மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. 941 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது...

சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. 931 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்...

கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். 921 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப்...

வரைவின்மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். 911 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்...

பெண்வழிச்சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது. 901 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக...

பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. 891 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை...

உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். 881 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர்...