கவிதைகள்

பாரத மாதா நவரத்தின மாலை

வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே-சீரார் நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம் சிவரத்ன...

எங்கள் தாய்

//-->

காவடிச் சிந்தில்‘ஆறுமுக வடிவேலனே’ என்ற மெட்டு

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை...

ஜய பாரத!

//-->

சிறந்து நின்ளற சிந்தை யோடு தேயம் நூறு வென் றிவள் மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன...

வெறிகொண்ட தாய்

//-->

ராகம்-ஆபோகி தாளம்-ரூபகம்

1. பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும் பித்துடை யாள்எங்கள் அன்னை காயழல்...

பாரத மாதா

தான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே.

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்?-எங்கள்...

பாரத தேசம்

ராகம்-புன்னாகவராளி

பல்லவி

பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப்...

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு

//--> ராகம்-ஹிந்துஸ்தானி தோடி பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு

சரணங்கள் 01 ஞானத்தி லேபர...

வந்தே மாதரம் - எந்தையும் தாயும்

//--> நாட்டு வணக்கம்

ராகம்-காம்போதி தாளம்-ஆதி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே...

வந்தே மாதரம்

ராகம்- ஹிந்துஸ்தானி பியாக் தாளம்-ஆதி

பல்லவி

வந்தே-மாதரம்-ஜய வந்தே மாதரம் (வந்தே)

சரணங்கள்...

வந்தே மாதரம்

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி

பல்லவி

வந்தே மாதரம் என்போம்-எங்கள்...